அமெரிக்காவில் இரண்டு நடன ஆளுமைகளுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது

அமெரிக்காவில் இரண்டு நடன ஆளுமைகளுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் உலக தமிழ் பல்கலைக்கழகம்வாசிங்டன் டிசி அமெரிக்கா சார்பாக இரண்டு முக்கிய ஆளுமைகளுக்குகௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது 

a995d6fb-6e5e-46ef-8407-d9673aacbb66.webp


டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 40 ஆண்டு காலமாக சேவையாற்றும் பிரபல நடன ஆசிரியர் திருமதி சுமித்திராசுகேந்திரா அவர்களுக்கும் மற்றும் அமெரிக்கா நியூயார்க் நகரத்தைச் சேர்ந்தகிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் நடனத்தில் அனுபவம் வாய்ந்த திருமதிவிக்னேஸ்வரி ஜெயகாந்தி அவர்களுக்கும் கௌரவ கலாநிதி பட்டம்வழங்கப்பட்டது இந்த பட்டத்தை பல்கலைக்கழகத்தின் சர்வதேசஒருங்கிணைப்பாளர் கலாநிதி எஸ் எம் ரஷ்மி ரூமி மற்றும் உலகத்தமிழ்கலை பண்பாட்டுக் கூடத்தில் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர்அலெக்ஸ்ராஜ் அவர்களும் மற்றும் நியூயார்க் நகரை சேர்ந்த டாக்டர்அவர்களும் இணைந்து  பட்டத்தை இருவருக்கும் வழங்கினார்கள்

d0871aad-f4c5-4855-9f34-e0ff21a1cb50.webp
Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy